தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் முதல் நிர்வாக குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது
The Forecast 2 years ago அரசு செய்திகள்
தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் தொழிலாளர் நலவாரிய தலைவர் ஜோ.ஜீவா , தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர்/மேலாண்மை இயக்குநர் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப,
நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் முதல் நிர்வாக குழுக் கூட்டம் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் தொழிலாளர் நலவாரிய தலைவர் ஜோ.ஜீவா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர்/மேலாண்மை இயக்குநர் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப, உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments