பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் தனது வாழ்துக்களை தெரிவித்தார்
The Forecast 1 year ago அரசு செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுள்ள வாழ்த்து பதிவில், தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
பிரதமராகத் தாங்கள், அரசியலமைப்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் உண்மையாகப் பணியாற்றுவீர்கள் என்றும், நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைத் தொடர்வீர்கள் என்றும், கூட்டுறவுக் கூட்டாட்சியியலை முன்னெடுப்பீர்கள் என்றும், மாநில உரிமைகளை மதித்து நடப்பீர்கள் என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பீர்கள் என்றும் நம்புகிறோம், என வாழ்த்து தெரிவித்தார்.
0 Comments