கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றம் செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம். பெயர் மாற்றம் குறித்து இரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

0 Comments