Loading . . .




மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ், புது தில்லியில் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையில் துணைச் செயலாளராக லிங்கராஜ் பாண்டா இ.ஆ. ப., நியமிக்கப்பட்டுள்ளார்

The Forecast 1 year ago அரசு செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரி லிங்கராஜ் பாண்டா இ.ஆ. ப., தற்போது ஒடிசா அரசில் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாகவும், சப்-கலெக்டராகவும் பணியாற்றி வருகிறார், அதனை தொடர்ந்து மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ், புது தில்லியில் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையில் துணைச் செயலாளராக நான்கு ஆண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News