வாக்களித்த மக்களுக்காக கூட பிரதமர் மோடி பாடுபடவில்லை - திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு!
The Forecast 1 year ago திமுக
"தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கும் மு .க. ஸ்டாலின் தனக்காக வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து பாடுபட்டு வருகிறார். ஆனால், பிரதமர் மோடியோ வாக்களித்த மக்களுக்காக கூட பாடுபடவில்லை, கூட்டணி கட்சிகள் நலனை மட்டுமே கருத்தில் கொள்கிறார். குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வாரி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதை ஏற்க முடியாது..!" என பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு...
0 Comments