பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அதனை தொடர்ந்து மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3ஐ ஏற்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் மருத்துவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, காவல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை நீக்க சம்மதம் தெரிவித்தார். மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் கூறினார்.
0 Comments