Loading . . .




தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் 

The Forecast 1 year ago அரசு செய்திகள்

நேற்று ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • சென்னை திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையராக சந்தோஷ் ஹதிமணி இ.கா.ப., நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அந்த பதவியில் இருந்த செல்வநாகரத்தினம் இ.கா.ப., பரங்கிமலை துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பரங்கிமலை துணை காவல் ஆணையராக இருந்த சுதாகர் இ.கா.ப., திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருவண்ணாமலை எஸ்.பி பிரபாகர் இ.கா.ப., தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News