Loading . . .




செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை

The Forecast 3 weeks ago அரசு செய்திகள்

நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார வெளியுடன் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சன்னரக நெல் குவின்டாலுக்கு ரூபாய் 140 மற்றும் சாதாரண நெல் குவின்டாலுக்கு ரூபாய் 105 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் விவசாயிகளிடம் இருந்து சாதாரண நெல் கொள்முதல் செய்யும் பொழுது குவின்டாலுக்கு ரூபாய் 2,405 மற்றும் சன்னரக நெல் குவின்டாலுக்கு ரூபாய் 2,500 என்ற விகிதத்தில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பானது வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News

Latest News