தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (29.4.2022) தேனி மாவட்டம், ஆண்டிபட்டி காவலர் குடியிருப்பை ஆய்வு செய்து , குறைகளை கேட்டறிந்தார்.
Theni Durai 4 years ago அரசு செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (29.4.2022) தேனி மாவட்டம், ஆண்டிபட்டி காவலர் குடியிருப்பை ஆய்வு செய்து, அங்கு குடியிருப்போரிடம் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். உடன் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., உள்ளார் பின்னர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம் மற்றும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
அருமை இதுதான் சுடச்சுட பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள்
'துரை
4 years ago