வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற்று புதிய விதிமுறைகளை UGC வெளியிட வேண்டுமென்றும் கேரள மாநில அரசு சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது
Janani G 1 year ago கேரளா
UGC- யின் புதிய விதிகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கேரள மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், தனியார் துறையை சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமித்தால், உயர்கல்வி வணிகமயமாக வழிவகுக்கும் எனவும் உயர்கல்வியில் ஜனநாயகத்தை முடக்கவே புதிய UGC விதிகள் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற்று புதிய விதிமுறைகளை UGC வெளியிட வேண்டுமென்றும் கேரள மாநில அரசு சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments