Loading . . .




கோடை விடுமுறை நாள்களில் பள்ளிகளில் அனுமதியின்றி பயிற்சி வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இ.ஆ.ப.,

The Forecast 11 months ago மதுரை

மதுரையில் தனியார் நர்சரி பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இ.ஆ.ப.,அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், கோடை விடுமுறை நாள்களில் பள்ளிகளில் அனுமதியின்றி பயிற்சி வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் வகுப்புகள் நடக்கிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.

0 Comments

Post your comment here

மதுரை Relateted News