கடந்த 40 ஆண்டுகளில் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா
Janani G 10 months ago அறிவியல்
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் (ISS) வெற்றிகரமாக நுழைந்து வரலாறு படைத்துள்ளார். 1984இல் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு, கடந்த 40 ஆண்டுகளில் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் விண்கலத்தில் மற்ற இரண்டு வீரர்களுடன் பயணித்த சுக்லா, மாலை 4 மணியளவில் ISS-ஐ வெற்றிகரமாக இணைத்தனர். இது இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தில் புதிய மைல்கல்லாகவும், உலக விண்வெளி ஆராய்ச்சியில் நாட்டின் முன்னேற்றத்தையும் காட்டுகிறது.
0 Comments