Loading . . .




60 ஆண்டுகளுக்கு பிறகு, 6 பெண்கள் அடங்கிய குழு விண்வெளிக்கு பறக்க உள்ளது

Janani G 1 month ago அறிவியல்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் காதலி லாரென், பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பெண்கள் அடங்கிய குழு விண்வெளிக்கு பறக்க உள்ளது. 

ஜெஃப் பெசோஸின் Blue Origin நிறுவனத்தின் NS-31 திட்டத்தின் படி இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு, பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் விண்வெளி பயணமாக இது அமைய உள்ளது. இந்த பயணம் பல பெண்களுக்கு உத்வேகமாக அமையும் என அப்பெண்கள் குழு தெரிவித்துள்ளது.

0 Comments

Post your comment here

அறிவியல் Relateted News