Loading . . .




சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிப​தி​யாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்​கப்​பட்​டுள்​ளார்

The Forecast 9 months ago தமிழ்நாடு

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிப​தி​யாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தற்போதைய சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீ​ராம் அடுத்த இரண்​டரை மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவர் ராஜஸ்​தானுக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்​.

இதே​போல சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பதவி வகித்து வரும் பட்டு தேவானந்​த் ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்கும், நீதிபதி விவேக் குமார் சிங் மத்​தி​ய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்கும், இடமாறுதல் செய்​து குடியரசுத்​ தலை​வர்​ உத்​தர​விட்​டுள்​ளார்​. 

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News