Loading . . .




தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியத்தின் 12வது வாரியக் கூட்டம், வனதுறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது

The Forecast 5 months ago தமிழ்நாடு

நேற்று, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியத்தின் 12 -வது வாரியக் கூட்டம் வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் / வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு தலைமை உயிரிப் பல்வகைமை வாரியத்தின் உறுப்பினர் செயலர் மிட்டா பானர்ஜி, இ.வ.ப., முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் ஆர். ஸ்ரீ நிவாஸ் ரெட்டி இ.வ.ப., முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா இ.வ.ப., மற்றும் வாரியத்தின் உறுப்பினர்கள், துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கெண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News