Loading . . .




தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் "A Century of Self-Respect (1925-2025)" எனும் புத்தகத்தை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிடார்

The Forecast 5 hours ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், இலண்டன் மாநகரம், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற மாநாடு குறித்து, வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம் தொகுத்த "A Century of Self-Respect (1925-2025)" எனும் புத்தகத்தை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிட, சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., மூத்த பத்திரிகையாளர் விஜய சங்கர், புத்தகத்தின் வடிவமைப்பாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News