Loading . . .




தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் மக்கள் தொண்டில் நான்” எனும் புத்தகம் வழங்கி சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் வாழ்த்து பெற்றார்.

Arut Selvan 3 years ago கண்ணன்

சென்னை,தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் ம.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து,”ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,மக்கள் தொண்டில் நான்” எனும் தலைப்பில்,கடந்த ஒரு ஆண்டாக,மே 2021-ஏப்ரல் 2022 வரை தொகுதியில் ஆற்றிய  பணி குறித்த புத்தகத்தினை,மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அண்ணன் சிவசங்கர் சா.சி. அவர்கள் முன்னிலையில்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் வழங்கி வாழ்த்து பெற்றார்.

0 Comments

Post your comment here

கண்ணன் Relateted News