Loading . . .




சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் , கல்லூரிக்கு ரூபாய்.4,83,268 தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்

Arut Selvan 3 years ago கண்ணன்

(14-05-2022) சனிக்கிழமை காலை, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ,கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.கலைசெல்வி அவர்கள் தலைமையில்,கணினி துறை பெற்றோர் & ஆசிரியர் சங்க கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு,வனத்துறைக்கு கல்லூரி செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை ரூபாய்.4,83,268 தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கி  சிறப்புரை ஆற்றினார்.

 இக்கூட்டத்தில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,பெற்றோர் சங்க தலைவர்  மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

கண்ணன் Relateted News