Loading . . .




தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர்,செயல் மறவர் எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்து

Arut Selvan 3 years ago கண்ணன்

(19-5-2022)  கும்பகோணத்தில்,கழகத் தலைவர்,தமிழக முதல்வர் தளபதியார் அவர்களால்,நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள,தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர்,செயல் மறவர் அய்யா எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

கண்ணன் Relateted News