சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத்தலைவர் முனைவர்.கோவி.செழியன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் கோரிக்கை மனுதாரர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்
The Forecast 3 years ago கன்னியாகுமரி
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத்தலைவர் முனைவர்.கோவி.செழியன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில்
அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் கோரிக்கை மனுதாரர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்கள். உடன் சட்டமன்றப் பேரவை செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன்,
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப., மனுக்கள் குழு உறுப்பினர்கள் .மு.பெ.கிரி,.S.சந்திரன், .எ.எம்.வி.பிரபாகரராஜா .கே.பி.சங்கர், .சா.மாங்குடி, .T.K.அமுல் கந்தசாமி, ஆ.கோவிந்தசாமி, .கோ.செந்தில்குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் .ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), .செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), .எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்) உட்பட பலர் உள்ளார்கள்.
0 Comments