திருப்பூர் வடக்கு மாவட்டம் பா.ஜ.க நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா
Arut Selvan 4 years ago பாஜக
*மாவட்ட தலைவர் அன்பு சகோதரர் திரு.செந்தில்வேல்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் *மாவட்ட துணைத்தலைவராக பல்லடம் R.ஜோதிமணி* அவர்கள் பொறுப்பேற்றுக்
கொண்டார். இந்நிகழ்வில் *மாநில பொதுச்செயலாளர் திரு AP.முருகானந்தம்* சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்றுக்
கொண்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
*மாவட்ட பொதுச்செயலாளர் திரு.சீனிவாசன்,* உள்ளிட்ட மாநில, மாவட்ட,மண்டல நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் இறுதியில் *அமமுக தகவல்தொழில்நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் திரு. பாண்டியராஜன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திரு.சரவணக்குமார், திருப்பூர் தெற்கு ஒன்றிய தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.சதீஸ்குமார், ஒன்றிய மாணவரணி வினீத்குமார், பிரகாஷ், நல்லூர் பகுதி இலக்கிய அணி செயலாளர் செந்தில்குமார் மற்றும் சந்தோஷ்* ஆகியோர் அமமுக விலிருந்து விலகி தங்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.
0 Comments