திருப்பூர் மாவட்ட அமமுக இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் திரு. உடையாளி அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜா.வில் இணைவு
The Forecast 4 years ago பாஜக
திருப்பூர் மாவட்ட அமமுக இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் உடையாளி அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர்
திரு. செந்தில்வேல் ஜீ அவர்களின் தலைமையிலும்,மாவட்ட துணை தலைவர்,
திருமதி. ஜோதிமணி ஜீ அவர்களின் முன்னிலையிலும் தங்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்து கொண்டனர்.
இந்த இனிய நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட பொருளாளர்,
திரு. நடராஜ் ஜீ அவர்கள் உடனிருந்தார்
0 Comments