Loading . . .




கோட்டாட்சியர்களின் பணித்திறன் குறித்து ஆய்வு

The Forecast 3 years ago அரசு செய்திகள்

 (12.10.2022) சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கோட்டாட்சியர்களின்

பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், வருவாய் நிர்வாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் .எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் .குமார் ஜெயந்த், இ.ஆ.ப., நில சீர்திருத்தத் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர் .சு.நாகராஜன், இ.ஆ.ப., சமூக பாதுகாப்பு திட்டம் ஆணையர் முனைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை ஆணையர் .அ. ஜான் லூயிஸ், இ.ஆ.ப. மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News