சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Gowdillian S 3 years ago தேனி
தேனி ஆட்சித்தலைவர் முதல்போக சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணையிலிருந்து விவசாயிகளின் நலன் கருதியும், குடிநீர் தேவைக்காகவும், முதல்போக சாகுபடிக்காக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் அவர்கள் தண்ணீரை திறந்து வைத்தார்.இந்த நிகழ்வின்போது பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர், மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சுகுமார்,உதவி செயற்பொறியாளர் சுந்தரம்,பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷரீஃப் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
0 Comments