Loading . . .




தேனி நகராட்சி!தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படுகிறது

The Forecast 3 years ago தேனி

தேனி நகராட்சி!தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படுகிறது.

சில பகுதிகளில் குப்பைக் கழிவுகளால் பொதுமக்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சஉணர்வு பொதுமக்களுக்கு வருவதற்கு முன்னாள் தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா  அவர்களின் பார்வைக்கு சென்றவுடன் உடனடியாக துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகழிவுகளை தூர்வாரப்பட்டு நடவடிக்கை எடுக்கிறார்.மேலும், பல பிரச்சனைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் ரேனுப்பிரியா அவர்களை தேனி நகர் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, பெரியகுளம் போன்ற பல நகராட்சிகள் இருந்தாலும் தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா அவர்கள் பல நகராட்சிகளுக்கு முன்னுதாரனமாக திகழ்கிறார்.இதனை தொடர்ந்து விரைவாக செயல்பட்டு உடனடி தீர்வு கொடுப்பதால் இவரது பணி மென்மேலும் சிறக்கவேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

0 Comments

Post your comment here

தேனி Relateted News

Latest News