தேவர் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை! தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உத்தமபாளையம் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படியும், உத்தமபாளையம் பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் உத்தமபாளையம் சேர்மன் காசிம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
0 Comments