Loading . . .




இல்லம் தேடி கல்வி சிறப்பு பயிற்சி

Gowdillian S 3 years ago தேனி

தேனி மாவட்டம் சின்னமனூரில் இல்லம் தேடி கல்வியில் தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சியானது தலைமை ஆசிரியை வளர்மதி அவர்கள் தலைமையில் இப்பயிற்சி நடைபெற்றது.மேலும், ஆசிரியர் வளர்மதி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் சாமுண்டீஸ்வரன் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியின்போது எவ்வாறு குறைதீர் கற்பித்தல் தேவைப்படும் மாணவர்களை கண்டறிவது மற்றும் மதிப்பீடு செய்வது என பயிற்சி அளிக்கப்பட்டது.

0 Comments

Post your comment here

தேனி Relateted News