Loading . . .




தேனி தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு!

Gowdillian S 3 years ago தேனி

தேனி மாவட்டம் உப்பார்பட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும்,மற்றும் ஆசிரியர்களுக்கும்,

தீயணைப்பான் செயல்முறை விளக்கமும், மேலும் அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் தங்களை எப்படி காத்துக்கொள்வது பற்றியும் 

தேனி தீயணைப்பு நிலைய அலுவலர்

க.பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்வில் ஏராளமான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

0 Comments

Post your comment here

தேனி Relateted News