Loading . . .




அயலகத் தமிழர் தின விழாவில்” கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்யும் பொருட்டு அதற்கான வசதி-அமைச்சர் .செஞ்சி கே.எஸ். மஸ்தான்

The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை

(24.11.2022) சென்னை தலைமைச் செயலகத்தில்,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் .செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள், சென்னை கலைவாணர் அரங்கில் 11.01.2023 மற்றும் 12.01.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும், “அயலகத் தமிழர் தின விழாவில்” கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்யும் பொருட்டு அதற்கான வசதியினை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் வலைதளத்தில் சேவையை தொடங்கி வைத்தார்.உடன்,அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர்  ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப. மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

சிறுபான்மைத் துறை Relateted News