Loading . . .




ரூபாய் 86.00 இலட்சம் மதிப்பிட்டில் புதிய திட்ட பணிகளுக்கான பூமி பூஜையினை அமைச்சர் .செஞ்சி கே.எஸ்.மஸ்தான் துவங்கி வைத்தார்

The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் வளாகத்தில்

ரூபாய் 86.00 இலட்சம் மதிப்பிட்டில் புதிய திட்ட பணிகளுக்கான பூமி பூஜையினை

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை

அமைச்சர் .செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் இந்து சமய

அறநிலையத்துறை மூலம் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவில்

வளாகத்தில் புதிய திட்ட பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட

(பொ) திருமதி.மு.பரமேஸ்வரி

அவர்கள் முன்னிலை வகித்தார். மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும்

வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

அவர்கள் தலைமையேற்று புதிய திட்ட பணிகளுக்கான பூமி பூஜையினை துவக்கி

வைத்தார்கள்.

ஆட்சித்தலைவர்

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும்

வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் மற்றும்

பக்தர்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை

மூலம் மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவில்

வளாகத்தில் ரூபாய் 22.00 இலட்சம் மதிப்பிட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க

தொட்டி அமைத்திடவும், ரூபாய் 64.00 இலட்சம் மதிப்பிட்டில் மழைநீர் வடிகால்

வாய்க்கால் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற உட்கட்டமைப்பு

வசதிகளை அமைத்திடும் வகையில் இன்று

மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மேல்மலையனூர்

அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் வளாகத்தில்

பொதுமக்களுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் விரிப்படுத்தப்படும்

என  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்

நலத்துறை அமைச்சர் .செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் தெரிவித்தார்கள்.

பூமிபூஜையினை

அருள்மிகு

ஸ்ரீ

பக்தர்களுக்கும்,

இந்நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய குழுப் பெருந்தலைவர்

 .கண்மணி நெடுஞ்செழியன், செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழுப்

பெருந்தலைவர் திரு.விஜயக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர்

திரு.மொக்தியார் அலி மஸ்தான், மேல்மலையனூர் இந்து சமய அறநிலையத்துறை

உதவி ஆணையர்/செயல் அலுவலர் .ஜீவானந்தம், மேல்மலையனூர்

வட்டாாட்சியர் கோவர்தனன், மேல்மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர்

.வெங்கடேசன், மேலாளர் திரு.மணி, அறங்காவலர் குழு தலைவர்

திரு.வடிவேல் பூசாரி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் .செந்தில்குமார்

பூசாரி, திரு.தேவராஜ் பூசாரி, .ராமலிங்கம் பூசாரி, திரு.செல்வம் பூசாரி,

திரு.சரவணன் பூசாரி, திரு.சந்தானம் பூசாரி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட

பலர் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

சிறுபான்மைத் துறை Relateted News