தேனி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு நடைபெற்றது.
Gowdillian S 3 years ago தேனி
தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன், இஆப., துவக்கி வைத்தார். அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பெண்களை காப்போம் என்று உறுதியேற்றனர்.
0 Comments