Loading . . .




மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

The Forecast 3 years ago அரசு செய்திகள்

(01.12.2022)  சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் . பி. கீதா ஜீவன் அவர்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பரிசுகளை வழங்கினார்.உடன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப., மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர்  ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News