"எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் 100 யூனிட் ஃபிரீ"
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படுமா என்பதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். ஒருவர் எத்தனை மின் இணைப்புகள் வைத்திருந்தாலும், 100 யூனிட் மின்சாரம் தடையின்றி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மின்சார வாரியத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தவே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
0 Comments