Loading . . .




ஊதிய விகித உயர்வு குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி -தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப,

The Forecast 2 years ago மின்சார துறை

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில்  (22.04.2023) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு  வழங்கப்பட வேண்டிய ஊதிய  விகித உயர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில்  பகிர்மானக் கழகத்   மின் வாரிய செயலாளர்ஆ.மணிக்கண்ணன்  உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

மின்சார துறை Relateted News