Loading . . .




மின்னணு தேசிய வேளாண் சந்தை செயல்பாடுகள் குறித்த கூட்டம்

The Forecast 3 years ago சமயமூர்த்தி இ.ஆ.ப.,

 (8.12.2022) தலைமைச் செயலகத்தில்  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில், மின்னணு தேசிய வேளாண் சந்தை செயல்பாடுகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் . சி. சமயமூர்த்தி, இ.ஆப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் . எஸ். நடராஜன், இ.ஆ.ப., மாநில வர்த்தகர் சங்க தலைவர் . ஏ.எம். விக்ரமராஜா, தலைமை நிலைய செயலாளர் . ராஜ்குமார், கூட்டுறவு செயலாளர் .வி.பி. மணி, கடலுார் மாவட்ட மண்டலத் தலைவர் .சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவவர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

சமயமூர்த்தி இ.ஆ.ப., Relateted News