Loading . . .




R.விமலேஸ்வரன் சின்னமனூர். அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக மூன்றாவது முறையாக தேர்வு

Gowdillian S 3 years ago தேனி

மரியாதை நிமித்தமாக சந்திப்பு! தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர்

R.விமலேஸ்வரன் அவர்கள் மூன்றாவது முறையாக கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி குச்சனூர் பேரூர் கழக அதிமுக  இளைஞர் மற்றும் இளம்பெண்கள் தலைவர் ம.கார்த்திகேயன் மற்றும் துரைசாமிபுரத்தை சேர்ந்த அதிமுக 1வது வார்டு செயலாளர்

மு.சுப்ரமணியம் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும், கட்சி நிர்வாகிகளும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

0 Comments

Post your comment here

தேனி Relateted News