உதயநிதி ஸ்டாலினுக்கு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தியாகராஜன் வாழ்த்து
Arut Selvan 3 years ago ஆசிரியர் சங்கம்
(14/12/2022) தினம் தமிழக அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் இளைஞர்களின் எழுச்சி நாயகன் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு கு.தியாகராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்...
0 Comments