Loading . . .




இந்திய தேசிய ஒற்றுமை நடைபயணம் வெற்றி கொடிகம்பம்!

Gowdillian S 3 years ago தேனி

வெற்றி கொடிகம்பம்!இந்திய தேசிய ஒற்றுமை நடைபயணம் சிறப்பாக நடைபெற்றுவருவதை தொடர்ந்து தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டியில் வெற்றி கொடிகம்பத்தை நகர தலைவர் கோபிநாத் அவர்கள் தலைமையில் தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் அவர்கள் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து 13வது வார்டில் உள்ள கொடிகம்பம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், முக்கிய நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

தேனி Relateted News