Loading . . .




வீரசைவ பேரவை தலைவருக்கு வரவேற்பு!

The Forecast 3 years ago தேனி

வீரசைவ பேரவை தலைவருக்கு வரவேற்பு!

தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு வீரசைவ பேரவை தலைவர் S.நாகரத்தினம் அவர்களை, தேனி மாவட்ட வீரசைவ பேரவை தலைவர் M.S.பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேரவை நிர்வாகிகள் போடி விலக்கு சாலையில் வரவேற்றனர்.

0 Comments

Post your comment here

தேனி Relateted News