Loading . . .




மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிவழங்கும் நிகழ்ச்சி!

Gowdillian S 3 years ago தேனி

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிவழங்கும் நிகழ்ச்சி!

அரசின் நலத்திட்ட உதவிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று தேனியில் வேலுச்சாமி சின்னம்மாள் திருமண மண்டபத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்குதல் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக இந்த நிகழ்வில் அரசின் நலத்திட்டங்கள் பற்றி காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான  மகளிர் குழுக்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

தேனி Relateted News