பார்வர்ட் பிளாக் தேசிய துணைத்தலைவருக்கு வாழ்த்துக்கள்! இந்திய தேசிய துணைத்தலைவர் மற்றும் தமிழ் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பி.வி. கதிரவன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தின் சார்பில் பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் கம்பம் ஒன்றிய பொதுச்செயலாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.
0 Comments