Loading . . .




காலண்டர் வழங்கும் விழா!

The Forecast 3 years ago தேனி

தேனி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வாழும் கிராமங்களில் தேவேந்திரகுல வேளாளர் மோடி பாசறை சார்பாக நேற்றும், இன்றும் தேவேந்திரகுல வேளாளர் மோடி பாசறை காலண்டர் வழங்கும் விழா தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை நிறுவனர் திரு.ம.தங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று பெரியகுளம் அருகே உள்ள E.புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் M.B.பாலுமகேந்திரன், சு.பா.காளிதாஸ், ஆசை.சிவக்குமார், புதியவன், சிவக்குமார் அவர்கள் முன்னிலையிலும் தேவேந்திரகுல வேளாளர் மோடி பாசறை காலண்டர் வழங்கப்பட்டது. மேலும், மேற்படி நிகழ்வில் செல்லத்துரை, செல்வபாண்டி, சாய்ராம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் மோடி பாசறை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

0 Comments

Post your comment here

தேனி Relateted News