Loading . . .




வேளாண்மை-உழவர் நலத்துறையின் அனைத்துத் திட்டங்கள். அனைத்து அறிவிப்பு

The Forecast 3 years ago சமயமூர்த்தி இ.ஆ.ப.,

 (07.01.2023) சேப்பாக்கம், வேளாண்மை இயக்குநரசு கூட்டரங்கில்,  வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில், வேளாண்மை-உழவர் நலத்துறையின் அனைத்துத் திட்டங்கள்.

அனைத்து அறிவிப்புகள் (2021-22 (ம) 2022-23) மற்றும்  முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை -உழவர் நலத்துறை, அரசுச் செயலாளர். சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப, முதன்மைச் செயலாளர் / சர்க்கரைத்துறை

ஆணையர் . சா. விஜயராஜ் குமார், இ.ஆ.ப.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் முனைவர் ச. நடராசன், இ.ஆ.ப.,வேளாண்மை துறை இயக்குநர் . ஆ. அண்ணாதுரை, இ.ஆ.ப, செயல் இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை(முழு கூடுதல் பொறுப்பு . த. அன்பழகன், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப, தலைமைப் பொறியாளர், (வேளாண்மைப் பொறியியல்), முனைவர் இரா. முருகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

0 Comments

Post your comment here

சமயமூர்த்தி இ.ஆ.ப., Relateted News