Loading . . .




நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் இல்லை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

The Forecast 3 years ago காங்கிரஸ்

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பணவிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலையும், ஏழ்மையும் தான் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.


0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News