Loading . . .




2024 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு

The Forecast 3 years ago உலக செய்திகள்

2024 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்று பைடன் கூறினார். அதிபர் பதவிக்கு பைடனும் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸூம் கூட்டாக போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News