தேனி மாவட்டம்,
தேனி விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் ரவிக்குமார் சுபிக்சா அவர்களின் புதல்வி டைஷா ரவிக்குமார், 6 வயது சிறுமி, 4.18 மணி நேரம் தண்ணீரில் மிதந்து உலக சாதனை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் உலக சாதனை பதிவாளர்கள், தேனி மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், வழக்கறிஞர்கள் சங்கம் எம் கே எம். முத்துராமலிங்கம், உலக அமைதி குழு சமூக சேவகர் சர்ச்சில் துரை, தேனி சோல்ஜர் அக்கடமி சின்னச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து உலக அமைதிக்காக கின்னஸ் உலக சாதனை நிகழ்த்த வாழ்த்தினர்.
அருமை அருமையான பதிவு நன்றி மழலைக்கு நாம் அளித்த ஓர் விருது
'துரை பசுமை தேனி
2 years ago