Loading . . .




ஜப்பான் நாட்டில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் -தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின், கூடுதல் தலைமைச் செயலாளர் . எஸ். கிருஷ்ணன், இ,ஆ.ப.,

The Forecast 2 years ago உலக செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள்   டோக்கியோவில் நடைபெற்ற, ஜப்பான் வாழ் தமிழர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜப்பான் நாட்டில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்,  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் மரு. கலாநிதி வீராசாமி,,தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் .வே.விஷ்ணு, இ.ஆ.ப., ஜப்பான் நாட்டிற்கான இந்தியத் தூதர். சிபி ஜார்ஜ்ஜப்பான் தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News