அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஆளுநர் ரவி ஏற்க மறுத்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இது . எழுகிறது' என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பாக தனது ட்விட்டரில், 'அமைச்சர்கள் யார் ? என்பன போன்றவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு. இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் உள்நோக்கம் கொண்டதாகும்ராஜ்பவனா? RSS அலுவலகமா? என ஐயம்
0 Comments