அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த
மு.க.அழகிரி, நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இதனைத்தொடர்ந்து, மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைத்து, தென்
மாவட்டங்களை பலப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதற்கான இணைப்பு விழா விரைவில் மதுரையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. மேலும், மக்களவை தேர்தலில் அழகிரி மகன் தயாநிதிக்கு மதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments