ஊழலை விட சமூகத்தை பயங்கரமாக பாதிக்க கூடியதாக சாதிவெறி, போதை
இரண்டும் இருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்; உலகளாவிய மாஃபியாக்கள் கையில்
உள்ளது. அகில இந்திய அளவில் சென்னையில் நடந்த DYFI மாநாட்டில் பேசிய அவர், 'சாதி, போதை இரண்டையும் போதைப் பொருள் வியாபாரம் என்பது இது தொடர்பாக தேசிய கொள்கை வரையறுக்கப்பட வேண்டும்' என்றார்.
0 Comments